Oneindia Mobile
Super Song Lyrics Directory- Get here!
மேலும் சற்று குறைந்த பணவீக்கம்!
Thursday, November 20 2008

டெல்லி: நாட்டின் பணவீக்கம் மீண்டும் சற்று குறைந்துள்ளது.

மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, கடந்த வாரத்தைவிட இந்தவாரம் 0.08 சதவிகிதம் குறைந்துள்ளது பணவீக்கம்.

முந்தைய வாரத்தில் 8.98 புள்ளியாக இருந்த பணவீக்கம், எண்ணெய்ப் பொருட்களின் குறியீட்டெண் சரிந்துள்ளதால் இப்போது 8.90 ஆகக் குறைந்துள்ளது.

டீசல் விலை 11 சதவீதமும், விமான எரிபொருள் விலை 5 சதவீதமும் குறைந்துள்ளது.


Oneindia Mobile

»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.